13.01.2014 அன்று பழனிக்கு காவடியெடுத்து பாதயாத்திரையாக சென்ற போது
ஏற்கனவே எங்கள் குழுவால் பாடப்பட்ட முருகனின் ஆனந்தமே பாடல் எனக்கு
தெரியாததால் அதே ராகத்தில் பெருந்துறை சக்தி மண்டபத்தில் வைத்து எழுதிய
பாடல்...
ஆனந்த ஆனந்தமே...முருகா...
ஆனந்த ஆனந்தமே...
ஆனந்த ஆனந்தமே முருகா...
ஆனந்த ஆனந்தமே...
நீ தந்த பாதத்தை உனை
நோக்கி வைக்கையில் ஆனந்த ஆனந்தமே...
அந்த பாதத்தில் தைக்கின்ற முள்ளெல்லாம் உன் வேலே
ஆனந்த ஆனந்தமே...
கால் கொண்டு நடக்கையில் வலிக்கின்ற
காலுக்கும் ஆனந்தமே...
தோள் கொண்டு காவடி தூக்கையில் வலிக்கின்ற
தோளுக்கும் ஆனந்தமே...
உனைக்கான வரும்போது
உணவையும் நான் மறந்தேன்-முருகா ஓம் முருகா...
என்றாலும் மறவாது எனக்காக உணவளித்தாய்
ஆனந்த ஆனந்தமே...
நேற்று வரை தனியாக நான் இருந்தேன்-முருகா ஓம் முருகா...
இன்றென்னை உன் பக்தனாய் சேர்த்தாய் -ஆனந்த ஆனந்தமே...
சூரியனைச் சுற்றும் பூமி நான் அறிவேன்-முருகா ஓம் முருகா...
நான் உன்னைச் சுற்றும் பூமியானேன்-ஆனந்த ஆனந்தமே...
எந்தன் மனதை இரும்பாய் படைத்தாய்-முருகா ஓம் முருகா...
அந்த இரும்பை ஈர்க்கும் காந்தம் நீயே-ஆனந்த ஆனந்தமே...
ஒரு அம்பை வில்லில் ஏற்றி எய்தாய்-முருகா ஓம் முருகா...
அந்த அம்பாய் நானும் பூமியில் உழல்வது -ஆனந்த ஆனந்தமே..
இந்திய நாட்டின் தேசிய பறவை உன் மயிலேன்றோம்-ஓம் முருகா...
எங்கள் தமிழ்நாட்டுக்கு கடவுளாய் ஆனாய்-ஆனந்த ஆனந்தமே...