Tuesday, July 21, 2015



என் கனவில் வருகிறாய்

அழகாக சிரிக்கிறாய்

என் கை பிடிக்கிறாய்

என் தலை தடவி
ஆதரவாக பேசுகிறாய்

கனவு கலைந்த
காலையில் நான் படும் வேதனை.......

உனை மறக்க நான்
நினைத்தாலும்  என்
கனவு விடுவதில்லை...!